jaal-goat
Appearance
ஆங்கிலம்
[தொகு]jaal-goat, .
பொருள்
- இசுரேல்,சோர்தான், சவுதி அரேபியா, ஓமன், எகிப்து,ஏமன், சூடான், பாகிசுதான் நாடுகளில் காணப்படும் மலையாடு ஆகும்.
- Capra nubiana (விலங்கியல் பெயர்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---jaal-goat--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்