jack in
Appearance
பொருள்
[தொகு]- நுழை முளை
- முளை நுழை
- புகு முனை
- முளை புகு
விளக்கம்
[தொகு]- ஒரு கணினி முறைமையில் பயனாளர் ஒருவர் நுழை பெயர் மற்றும் நுழை சொல்(password)தந்து நுழைத்தலைக் குறிக்கும்.
- ஒரு பிணையத்தில் பயனாளர் தன் கணினியைப் பிணைத்துக் கொள்ளுதலையும் குறிக்கும். பெரும்பாலும் இணைய தொடர் அரட்டை -(Internet Relay Chat) அல்லது மெய்நிகர் நடப்புப் பாவனைகளில் (Virtual Reality Simulations)பயனாளர் தம்மை நுழைத்துக் கொள்வதைக் குறிக்கும்.தொடர்பினை துண்டித்துக் கொள்வது, jack out (முளைவிடு /விடுமுளை) எனப்படும்.