உள்ளடக்கத்துக்குச் செல்

jalapeno

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
jalapeno:
காய்கள்
jalapeno:
பழம்

பொருள்

[தொகு]
  • jalapeno, பெயர்ச்சொல்.
  1. ஒரு வகை மிளகாய்

விளக்கம்

[தொகு]
  • மெக்சிகோ நாட்டைத் தாயகமாகக்கொண்ட ஒரு மிளகாய் வகை...இந்திய நாட்டு மிளகாய்களைவிட மிகுந்தக் காரச்சுவையுடையது...மெக்சிகோ நாட்டின் Aztec Xalapan என்னுமிடத்தில் பாரம்பரியமாகப் பயிரிடப்பட்டு உலகில் வெகுவாகப் பரவியது...இதன் பெயரே இசுப்பானிய மொழியில் இடத்தின் பெயரில் Xalapan/Jalapa என உருவாகி ஆங்கிலத்தில் சற்று உருமாற்றம் கொண்டது...
  • jalapeno (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---jalapeno--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=jalapeno&oldid=1576006" இலிருந்து மீள்விக்கப்பட்டது