jane
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- jane, பெயர்ச்சொல்.
- 14ம் நூற்றாண்டு இங்கிலாந்தில் பயன்படுத்தப்பட்ட ஜெனோவிய வெள்ளி நாணயம்.
- jean என்பதன் மாற்றெழுத்தாக்கம்.
தொடர்புடையச்சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---jane--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்