janet

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்[தொகு]

  1. ஜேநெட்
  2. கூட்டுக் கலைக்கழகப் பிணையம் என்று பொருள்படும்.

விளக்கம்[தொகு]

  1. Joint Academic Network என்பதன் சுருக்கம்.இங்கிலாந்து நாட்டில் இணையத்தின் முதன்மை முதுகெலும்புப் பிணையமாகச் செயல்படக்கூடிய ஒரு விரி பரப்புப் பிணையம் (Wide Area Network)

உசாத்துணை[தொகு]

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=janet&oldid=1909546" இலிருந்து மீள்விக்கப்பட்டது