jezebel
Appearance
/ˈdʒɛzəˌbɛl/}}
பொருள்
- jezebel, பெயர்ச்சொல்.
- தீய பெண்; சதிகாரி
- நடத்தை சரியில்லாதவள்
விளக்கம்
- jezebel (சொற்பிறப்பியல்)
- விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் வரும் ஃபினீஷிய இளவரசி ஜெசபெல் யூதர்களை அவர்களது மதக்கோட்பாடுகளிலிருந்து பிறழச் செய்ய முயற்சிக்கிறாள். அவளது பெயரே சதி செய்யும் பெண்களுக்கு (இழி சொல்லாகப்) பயன்படுத்தப்படுகிறது.
பயன்பாடு
- Conservative reactionaries see feminists as modern day Jezebels out to corrupt society
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---jezebel--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு