johnsonian

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • johnsonian, உரிச்சொல்.
  1. டாக்டர் சாமுவேல் ஜான்சன் என்பாரின் பண்பு சார்ந்த
  2. ஜான்சன் போன்ற
  3. லத்தீனிலிருந்து பிறந்த மிக நீண்ட சொற்களை வழங்கும் எழுத்துநடை சார்ந்த


( மொழிகள் )

சான்றுகோள் ---johnsonian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=johnsonian&oldid=1576301" இலிருந்து மீள்விக்கப்பட்டது