joined
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- joined, வினைச்சொல்.
- இணைந்தான், இணைந்தாள், இணைந்தார், இணைந்தார்கள், இணைந்தது, இணைக்கப்பட்டது.
- இணைத்தான், ...
- சேர்ந்தான், ...
- எ.கா. The two lovers joined their hands together.
விளக்கம்
[தொகு]- join என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---joined--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்