உள்ளடக்கத்துக்குச் செல்

jubail

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
jubail:
120px
பொருள்

ஜூபைல் - சவுதி அரேபியாவின் கிழக்கு மகாணத்தில், அரபிக்கடலோரம் அமைந்துள்ள மிகப்பெரிய தொழில் நகராகும். இங்கு இருபதுக்கும் மேற்பட்ட கனரக இரசாயன தொழிற்கூடங்கள் உள்ளன. இந்த தொழிற் நகரின் அடிப்படை உள்கட்ட வசதிகளை " Royal Commission for Jubail & Yanbu" செய்து தருகிறது

"https://ta.wiktionary.org/w/index.php?title=jubail&oldid=1190281" இலிருந்து மீள்விக்கப்பட்டது