உள்ளடக்கத்துக்குச் செல்

judge

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

judge - (பெயர்ச்சொல்)

  1. நீதிபதி
  2. நீதியாளர்
  3. தீர்ப்பாளர்
  4. நடுவர்
  5. நியாயதிபதி
  6. முறை முதல்வர்
  7. மீமிசை நடுவர்
  8. கடவுள்
  9. தீர்ப்பளிப்பவர்
  10. நடுநிலைத் தீர்ப்பாளர்
  11. நடுவணர்
  12. சளிப்பவர்
  13. மதிவலர்
  14. நலஞ்சீர்தூக்கி மதிப்பவர்
  15. துறை வல்லுநர்
  16. தேர்வுணர்வாளர்
  17. சான்றோர்
  18. யூதரிடையே படைத்துறை ஆட்சித்துறை அதிகாரங்களையுடைய மீநடுவர்
  19. யூதரிடையே ஜோஷிவா காலத்துக்கும் மன்னர்கள் காலத்துக்கும் இடைப்பட்ட ஊஸீயில் தலைமைப் பணி முதல்வர்

(-வினைச்சொல்)

  1. நீதிபதியாகப் பணிசெய்
  2. கேள்விமுறை செய்
  3. வழக்காராய் விசாரணை நடத்து,
  4. தீர்ப்பளி
  5. தீர்ப்பாணை வழங்கு
  6. தண்டணை விதி
  7. வாத முடிவுசெய்
  8. மதித்துணர்
  9. மதிப்பீடு
  10. செய்திகளை ஒப்பிட்டு மதித்துரை
  11. குணங்குறை தேர்ந்துரை
  12. தேர்ந்து முடிவுபடுத்தும் அதிகாரம் மேற்கோள்
  13. திறனாய்ந்துரை
  14. குற்றங்காண்
  15. கண்டித்துரை
  16. கருது
  17. முடிவான கருத்துக்கொள்
  18. கருத்து முடிவுரை
  19. நேர்மையான முடிபு கூறு,
  20. சட்டமுடிபு தெரிவி
  21. நலந்தேர்ந்துரை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=judge&oldid=1912549" இலிருந்து மீள்விக்கப்பட்டது