jump bail
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- jump bail, வினைச்சொல்.
- (சட்டத் துறை): பிணைத் தொகையைச் செலுத்தியப் பிறகு, நீதிமன்றத்திற்கு வருகையளிக்காமல் தவிர்ப்பது.
ஒத்தச்சொல்
[தொகு]- இவைகளையும் காணவும்:-
( மொழிகள் ) |
சான்றுகோள் ---jump bail--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்