junior lien
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- junior lien, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): முன்னுரிமைப் பெறாத மீளுரிமை
விளக்கம்
[தொகு]ஒரு சொத்திற்கெதிராக இருக்கும் எல்லா கடன்களும் தீர்க்கப்பட்டு, இறுதியாக தீர்க்கப்படும் கடன்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---junior lien--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்