கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
juror
- அறங்கூறவை உறுப்பினர்; அறங்கூறாய உறுப்பினர்; அறங்கூறுநர்; சான்றாயர்; தீர்ப்பாய உறுப்பினர்
- (சட்டத் துறை): சான்றாயர், நடுவர், நடுவர்க் குழு உறுப்பினர்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் juror