jury fees
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- jury fees, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): நடுவர்க் குழுக் கட்டணம்
விளக்கம்
[தொகு]நடுவர்க் குழு உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் தினக் கட்டணத்தையும், வீட்டிலிருந்து நீதிமன்றத்திற்கு வந்துச்செல்ல அவர்களுக்காகும் பயணப்படியையும் உள்ளடக்கியத் தொகை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---jury fees--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்