kangaroo court
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- kangaroo court, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): கட்டப் பஞ்சாயத்து
விளக்கம்
[தொகு]சட்ட அங்கீகாரமில்லாத நீதிமன்றம்
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---kangaroo court--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்