keeping

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • keeping, பெயர்ச்சொல்.
  1. ஒத்திசைவு, இணக்கம்
  2. அக்கறை
  3. பொறுப்பு, பராமரிப்பு, கவனிப்பு
  • keeping, வினைச்சொல்.
  1. வைத்திருந்தான், வைத்திருந்தாள், வைத்திருந்தார், வைத்திருந்தார்கள், வைத்திருந்தது.
  • எ.கா. He is keeping the child in his care.

விளக்கம்[தொகு]

  • keep என்பதன் நிகழ்கால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---keeping--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=keeping&oldid=1576817" இலிருந்து மீள்விக்கப்பட்டது