உள்ளடக்கத்துக்குச் செல்

key-frame

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

key-frame

பொருள்

[தொகு]
  1. முதன்மைச் சட்டம்

விளக்கம்

[தொகு]
  1. ஒர் அசைவூட்ட நுட்பம். ஒரு பொருளின் தொடக்க நிலை மற்றும் இறுதி நிலைப்பாட் டைக் குறிப்பிட்டு விட்டால் இடைப்பட்ட சட்டங்கள் அனைத்தையும் கணினியே தீர்மானித்து மிக நளினமான தானி யங்கு அசைவூட்டப் படத்தை உருவாக்கித் தரும்.


எடுத்துக்காட்டு

[தொகு]
  1. இந்த நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் பெரும்பாலான கதிர்-வரைவு கணினி அசைவூட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமுலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=key-frame&oldid=1909979" இலிருந்து மீள்விக்கப்பட்டது