key recovery

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • key recovery, பெயர்ச்சொல்.
  1. சாவி மீட்டல்
  2. திறவி மீட்சி

விளக்கம்[தொகு]

  1. ஒரு தனித் திறவி (private key) வழிமுறை. அரசு முகமை போன்று அதிகாரம் பெற்ற ஒருவர் தனிச்சிறப்பான மென்பொருளைப் பயன்படுத்தி மறையாக்கம் செய்யப்பட்ட தகவலிலிருந்து திறவியை பிரித்தெடுக்க முடியும். அமெரிக்காவில் தற்போதுள்ள சட்டப்படி 1998-க்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எந்தவொரு மறையாக்க மென்பொருளும் திறவி மீட்சி வசதியைப் பெற்றிருக்க வேண்டும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---key recovery--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=key_recovery&oldid=1907582" இலிருந்து மீள்விக்கப்பட்டது