kibitka
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- kibitka, பெயர்ச்சொல்.
- கம்பளத்தால் முடப்பட்ட தார்தார்களின் கூடாரம்
- தார்தார்களின் குடும்பம்
- பனிக்கட்டிமேல் செல்லும் மேல்மூடியிடப்பட்ட குடும்பச் சறுக்குவண்டி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---kibitka--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி