கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
ஈன்றதாயும்,குட்டியும்
kidding
- பலுக்கல்
kidding
- கால்நடையியல். வெள்ளாடு குட்டி ஈனுதல்
- பேச்சுவழக்கில் விளையாட்டுத்தனம்
பயன்பாடு
- Are you kidding me? -என்ன விளையாடுகிறாயா?
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் kidding