kidney beans
Appearance
ஆங்கிலம்
[தொகு]- Biological Name: Phaseolus vulgaris
பொருள்
[தொகு]- kidney beans, பெயர்ச்சொல்.
- சிவப்பு காராமணி
- ராஜ்மா
- இந்தியா முழுவதும் ராஜ்மா என்னும் பெயரால் அறியப்படும் ஓர் உணவு விதைகள்...சிவப்பு, பழுப்பு, வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றன...பலவித உணவுப் பண்டங்களைத் தயாரிக்க உதவும் இவை மிகுந்த ஊட்டச்சத்துக்களைக் கொண்டவை...தமிழகத்தின் பாரம்பரியமான உணவுப் பொருள் அல்லவாதலால் பற்பல பெயர்களால் அழைக்கப்படுகிறது...தோற்றத்தில் மனித சிறுநீரகத்தைப் போன்று இருப்பதால் ஆங்கிலத்தில் kidney beans எனப்படுகிறது...தமிழகப் பயிரான காராமணி வகைக்கு நெருங்கிய தொடர்புடையது...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---kidney beans--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்