killed
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- killed, வினைச்சொல்.
- கொன்றேன், கொன்றான், கொன்றாள், கொன்றார், கொன்றார்கள், கொன்றது.
- எ.கா. The police killed the terrorist.
- killed, உரிச்சொல்.
- உயிர்வளி நீக்கப்பட்ட
விளக்கம்
[தொகு]- kill என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---killed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்