killing fields
Appearance
பொருள்
- killing fields, பெயர்ச்சொல்.
- கொலைகளங்கள்; படுகொலைகளங்கள்
விளக்கம்
- killing fields (சொற்பிறப்பியல்)
- கம்போடியா நாட்டில் படுகொலை நடந்த இடங்கள் இவ்வாறு அழைக்கப்பட்டன. பின்பு படுகொலை நடந்ததாகச் சொல்லபபடும் ஏனைய இடங்களும் இப்பெயரால் சுட்டப்படுகின்றன
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---killing fields--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு