kissed
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- kissed, வினைச்சொல்.
- முத்தமிட்டான், முத்தமிட்டாள், முத்தமிட்டார், முத்தமிட்டார்கள், முத்தமிட்டது.
- எ.கா. The wounded soldiers gently kissed the shadow of Florence Nightingale.
விளக்கம்
[தொகு]- kiss என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---kissed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்