knight
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)


knight
- ஆண்டகை; கருணை மறவன்; போர்வீரன்; மறவன்; வீரப் பெருந்தகை; வீரப்பெருந்தகை
- சதுரங்க ஆட்டத்தில் 'குதிரைக்காய்'[1]
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் knight
- ↑ எஸ். நவராஜ் செல்லையா (வார்ப்புரு:rfdate) சதுரங்கம் விளையாடுவது எப்படி