kubera
Appearance
ஆங்கிலம்
[தொகு]kubera
- தனதன்; நிருபதி, வச்சிரவண்ணன்
- அரன்றோழன்
- பொருண்மன்னன், வைச்சிரவணன்
- அளகேசன்
- யக்கராசன், இயக்கன்
- யக்கன்
- யக்கேசன்: மதி
- த: மகாராசா: முற்கரவன்
- அளகாதிபன்; நிறைசெல்வன், சந்திரன்
- தனகரன், குபேரன்
- ஏகபிங்கலன்: மயுராசன்: மந்திரி; நரவாகனன்
- அளகையாளி
- பெளரிகன், வகன்; நெதியாளன்
- புண்ணியசனேசுவரன்
- தனேசன்
- யட்சன்
- ஏககுண்டலன்