kuiper belt

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

kuiper belt, பெயர்ச்சொல்.

பொருள்

  1. குயூப்பர் பட்டை
  2. குயுப்பர் மண்டலம்

விளக்கம்[தொகு]

  1. பனிக்கட்டிகளாலான அடர்த்தி குறைவான மண்டலம் ஆகும். நெப்டியூனின் சுற்றுவட்டப் பாதைக்கு அப்பாலிருந்து தொடங்குகிறது. இம்மண்டலத்திற்கு அப்பால் ஊர்ட் மேகங்கள் காணப்படுகின்றன.


( மொழிகள் )

ஆதாரம் ---kuiper belt--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=kuiper_belt&oldid=1898685" இலிருந்து மீள்விக்கப்பட்டது