label prefix
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- label prefix, பெயர்ச்சொல்.
- சிட்டை முன்னொட்டு
விளக்கம்
[தொகு]- அகலத்தாளில் அரை நுழைவி ஆரம்பத்தில் தட்டச்சு செய்யப்படும் எழுத்து. சான்றாக1-2-3இல் ஒற்றை மேற்கோள்குறி வருமானால் அரையில் இடதுபக்கமாக ஒழுங்குபடுத்துமாறும்,இரட்டை மேற்கோள்குறி வருமானால் வலதுபக்கம் ஒழுங்குபடுத்துமாறும் நிரல் ஏற்கப்படும்.
உசாத்துணை
[தொகு]தமிழ் விசனரி ]