ladida
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- ladida, பெயர்ச்சொல்.
- வீம்படிப்பவன்
- வீறாப்பாளன்
- தற்பெருமைமிக்க பேச்சு நடை உடை உச்சரிப்புக்களையுடையவன்
- பகடி
- ladida, உரிச்சொல்.
- போலியான வீம்புநடையும் வீறாப்புப் பேச்சுமுடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ladida--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி