lambda leak

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

lambda leak

  1. தாழ்வெப்பநிலையியல்: லாம்டா கசிவு; நீர்ம நிலையிலுள்ள ஈலியம் II, மற்ற நீர்மங்கள் கசிய முடியாத, மிகச்சிறு துளைகள் வழியாக நிகழும் கசிவு. (சில நேரங்களில்) இதனை மீநுண்கசிவு அல்லது சூப்பர்லீக் (superleak) என்றும் அழைப்பர் (ஆனால் இரண்டுக்கும் நுட்ப வேறுபாடு உண்டு;லாம்டா கசிவு தன்னியல்பாய் கட்டுப்படுத்தாமல் நிகழ்வது, மற்றது திட்டமிட்ட நுண்கசிவு )
விளக்கம்
  1. ஈலியம் என்னும் தனிமம், லாம்டா அல்லது இலாம்டா புள்ளி என்னும் நிலையாகிய 2.1768 கெல்வின் வெப்பநிலைக்குக் கீழே உள்ள தனிம வடிவை ஈலியம் II என்று அழைப்பர். இந்நிலையில் வெப்பக்கடத்துமை (heat conductivity) மிகக்கூடுதலாகையால், நீர்மநிலை ஈலியம் ஆவியாகும். இந்நிலையில் உள்ள ஈலியம்-II மீபாய்மப்பண்பு (superfluidity, மீபாய்மை) கொண்டிருக்கும். இந்நிலையில் 10-100 நானோமீட்டர் விட்டம் உள்ள நுண்துளை வழியாகவும் கசியும்.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=lambda_leak&oldid=1760540" இலிருந்து மீள்விக்கப்பட்டது