உள்ளடக்கத்துக்குச் செல்

lambe

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • lambe, உரிச்சொல்.
  1. எரிதழல் வகையில் தடவிச்சென்றெரிகின்ற
  2. ஒளிவகையில் தழவாடுகின்ற
  3. சுடரிடுகின்ற
  4. மெல்லொளி வீசுகின்ற
  5. பேச்சு வகையில் நகையொளி வீசுகின்ற
  6. நகைச்சுவை வகையில் கலகலப்பான


( மொழிகள் )

சான்றுகோள் ---lambe--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=lambe&oldid=1577840" இலிருந்து மீள்விக்கப்பட்டது