lamellar compound
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- lamellar compound, பெயர்ச்சொல்.
- நுண்படலச் சேர்மம்
விளக்கம்
[தொகு]- மெலிந்த அடுக்குகளைக் கொண்ட படிக அமைப்புடைய கூட்டுப்பொருள். சிலிகேட்டுகள் இத்தகைய கூட்டுப்பொருள்களை உருவாக்குபவை. எ-டு. டால்க், பைரோபைலைட்டு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---lamellar compound--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்