உள்ளடக்கத்துக்குச் செல்

landing

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

landing

  • இறங்கிடம்; கரை ஏறல்; தரை இறங்கல்
  • கட்டுமானவியல். இழிதல்
  • பொறியியல். படிக்கட்டிட மட்டத்தரை

விளக்கம்

[தொகு]
  1. வானவூர்தி தரையில் இறங்குவது. செயற்கைக் கோள்கள் புவித் தரையிலும் திங்கள் செவ்வாய் முதலிய கோள்களின் தரையிலும் இறங்கல். சிக்கல் வாய்ந்த முயற்சி. வானவெளி இறங்கு நுணுக்கங்களால் இறக்கப்படுவது. அமெரிக்க வானவெளிவீரர் நெயில் ஆம்ஸ்ட்ராங் திங்களில் இறங்கியது ஒரு பெரிய அறிவியல் அருஞ்செயல். உலகைச் சுற்றியபின் முதலில் புவியில் தரையில் இறங்கியவர். உருசிய வானவெளிவீரர் ககாரின்.

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் landing
"https://ta.wiktionary.org/w/index.php?title=landing&oldid=1898969" இலிருந்து மீள்விக்கப்பட்டது