உள்ளடக்கத்துக்குச் செல்

landscape monitor

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

landscape monitor

  1. landscape monitor

பொருள்[தொகு]

  1. அகண்மைத் திரையகம்

விளக்கம்[தொகு]

  1. பரப்புத்தோற்றக் காட்சித்திரை:உயரத்தைவிட அகலம் அதிகம் இருக்கும் கணினித் திரையகம். இதுபோன்ற திரை உயரத்தைக் காட்டிலும் அகலம் 33 சதவீதம் அதிகம் இருக்கும்.ஒரு தொலைக்காட்சித் திரையின் நீள அகல வீதங்களை ஒத்திருக்கும்.

உசாத்துணை[தொகு]

  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=landscape_monitor&oldid=1909571" இலிருந்து மீள்விக்கப்பட்டது