lank
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- lank, உரிச்சொல்.
- மெலிந்த
- வதங்கிய
- ஒட்டி ஒடுங்கிய
- சுரித்த
- சோர்வான
- தொங்கலான
- படிந்துகிடக்கிற
- தொய்வான
- கம்பிபோன்ற நெளிவு வளைவற்ற
- நெட்டிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---lank--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி