உள்ளடக்கத்துக்குச் செல்

laputan

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • laputan, பெயர்ச்சொல்.
  1. ஜோனதன் ஸ்விப்ட் என்ற ஆங்கில இலக்கிய ஆசிரியரின் கற்பனைக்குரிய பறக்கும் தீவின் குடிவாணர்
  • laputan, உரிச்சொல்.
  1. கற்பனைக்குரிய பறக்கும் தீவுசார்ந்த
  2. வியப்புக் கற்பனையான
  3. கனவுத்தோற்றமான
  4. பொருத்தமற்ற


( மொழிகள் )

சான்றுகோள் ---laputan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=laputan&oldid=1885705" இலிருந்து மீள்விக்கப்பட்டது