larva

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

larva

  • கால்நடையியல். இளம் புழு; முட்டைப்புழு
  • தொழில். புழு
  • மருத்துவம். இளஉயிரி; குடம்பையம்; புழுப்பருவம்; முட்டைப்புழு
  • மீன்வளம். முட்டைப்புழு; முட்டையிலிருந்து வெளிவரும் சிற்றுயிர்
  • விலங்கியல். இளவுயிரி; குடம்பி; வளர்புழு; தோற்றுவளரி[1]
  • வேளாண்மை. குஞ்சு; குடம்பி; புழு

விளக்கம்[தொகு]

வளர் உருமாற்றம் அடையும் விலங்குகளின் முட்டையிலிருந்து தோன்றும் இளம் உயிரினம் இலார்வா அல்லது இளரி எனப்படும். வளர்ச்சிக்குப் பின்னர் இது முற்றிலும் வேறுபட்ட உருவத்துடன் விளங்கும்.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் larva
"https://ta.wiktionary.org/w/index.php?title=larva&oldid=1911324" இலிருந்து மீள்விக்கப்பட்டது