laser
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
சொல்லாக்கம்[தொகு]
“Light Amplification by the Stimulated Emission of Radiation” என்பதன் சுருக்கம்.
பலுக்கல்[தொகு]
- (UK) IPA: /ˈleɪz.ə(ɹ)/, வார்ப்புரு:SAMPA
- வார்ப்புரு:rhymes
பெயர்ச்சொல்[தொகு]
laser
- ஒருங்கொளி
- சீரொளி
விளக்கம்[தொகு]
- இரேடார் போன்று தலைப்பெழுத்துச் சுருக்கங் கொண்ட சொல். கதிர் வீச்சு தூண்டுமிழ்வு ஒளிப் பெருக்கம் (LASER-Light Ampification by Stimulated Emission of Radiation). ஓர் உயரிய ஒளிக் கருவி ஆற்றல் வாய்ந்ததும் ஒருங்கிணைந்ததுமான ஒளிக்கற்றையை உருவாக்கவல்லது. இக்கற்றை ஒற்றை அலை நீளமுடையது. படிகப் பெருக்கிக்கு (டிரான்சிசுட்டர்) அடுத்து, அறிவியல் உலகில் ஆய்வு நிலையில் புரட்சி செய்துவருங் கருவி. மருத்துவம், தொழில் நுணுக்கவியல் முதலிய அனைத்து அறிவியல் துறைகளிலும் பயன்படுவது.