latinize
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- latinize, வினைச்சொல்.
- சொல்லுக்கு லத்தீன் வடிவங்கொடு
- லத்தீன் மொழிப்படுத்து
- பண்டை ரோமரின் பழக்கவழக்க மரபுகளுடன் இசைவுபடுத்து
- லத்தீன் மரபுத் தொடர்களை வழங்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---latinize--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி