laughing
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- laughing, பெயர்ச்சொல்.
- சிரித்தல்
- நகைத்தல்
விளக்கம்
[தொகு]- ஆழ்ந்த உள்மூச்சுக்குப் பின், தொடர்ந்து காற்று எக்களித்து வெளிச் செல்லும். குரல் நாண்கள் அதிர்வதால் சிரிப்பொலி உண்டாகிறது. இயல்பான சிரிப்பு வேறு, நோய்ச்சிரிப்பு வேறு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---laughing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி