leap-year
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- leap-year, பெயர்ச்சொல்.
- நெட்டாண்டு
- மிகுநாள் ஆண்டு
- நானுறு ஆண்டுகளில் ஒரு முறையும் நுறில் குறைந்த நான்காண்டுகட்கு ஒரு முறையும் பிப்ரவரியில் ஒரு நாள் மிகையாக 366 நாட்கள் கொண்ட ஆண்டு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---leap-year--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி