left justification

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

left justification

  1. left justification

பொருள்[தொகு]

  1. இடது ஓரச்சீர்மை

விளக்கம்[தொகு]

  1. சொல்செயலி,கணினிப் பதிப்பகப்பணிகளில் உரையைத் தட்டச்சு செய்து,இடப்புற ஓர இடைவெளியை ஒட்டி ஒருசீராக வரிகளை அமைத்தல்.வரிகளின் வலப்புற ஓரங்கள் சீராக இருப்பதில்லை.

உசாத்துணை[தொகு]

  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=left_justification&oldid=1909570" இலிருந்து மீள்விக்கப்பட்டது