lend-lease

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • lend-lease, பெயர்ச்சொல்.
  1. ஈட்டுக் கடன்முறை
  2. கூட்டுக் குத்தகைக் கடன் முறை
  3. இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் 1141-லிருந்து பிரிட்டன் முதலிய நாடுகளுக்கு முக்கிய தளங்களின் தவணைக் குத்தகைக்கீடாகப் போருதவி முதலியன வழங்கும் வகையில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மேற்கொண்ட முறை
  • lend-lease, உரிச்சொல்.
  1. ஈட்டுக் கடன்முறை சார்ந்த
  • lend-lease, வினைச்சொல்.
  1. ஈட்டுக் கடன் முறையில் உதவிசெய்


( மொழிகள் )

சான்றுகோள் ---lend-lease--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=lend-lease&oldid=1696522" இலிருந்து மீள்விக்கப்பட்டது