lesser-included offence

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • lesser-included offence, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): சிறு குற்றம்


விளக்கம்

குற்றவியல் சட்டத்தில், ஒரு பெருங்குற்றத்தை நிரூபிக்கப் பயன்படுத்தப்படும் உண்மைகளைக் கொண்டு ஒரு சிறு குற்றத்தை நிரூபிப்பது.

ஒத்தச்சொல்[தொகு]

  1. lesser crime

plea bargain என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---lesser-included offence--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=lesser-included_offence&oldid=1698105" இலிருந்து மீள்விக்கப்பட்டது