lexeme
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- lexeme, பெயர்ச்சொல்.
- தனித்துப் பொருள் தரக்கூடிய, தனிச்சொல் ஆகும்.
- சொற்பொருளன்
விளக்கம்
[தொகு]- எடுத்துக்காட்டாக, அவன் என்பது இதன் கீழ் வரும். அவனின், அவனுடைய, அவனால் என்ற பின்னொட்டுகள் ஒரு தனிச்சொல்/லெக்சிம் அல்ல.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---lexeme--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்