library module
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- library module, பெயர்ச்சொல்.
- நூலகக் கூறகம்
விளக்கம்
[தொகு]- ஒரு நிரல்மொழியில் பல நூலகக்கூறங்கள் இருக்கும். இவை நிரலை விரைவில் முடிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட இலக்குகளை எளிதாகச் செய்ய, முன்கூட்டிய தொகுக்கப்பட்டிருக்கும், நிரல் தொகுப்பாகும்.
- (எ. கா.) பைத்தான் மொழியில் உள்ள நூலகக்கூறகமான 'பியூட்டிபுல் சூப்'(BeautifulSoup) வலைப்பக்கமொன்றின் தரவுகளைப் பெற உதவுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---library module--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்