lick one's wounds
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- lick one's wounds, வினைச்சொல்.
- ஒரு தோல்விக்குப் பிறகு, ஆசுவாசப்படுத்திக் கொள்ள, தற்காலிகமாக பின்வாங்குதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---lick one's wounds--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்