lighted

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • lighted, வினைச்சொல்.
  1. விளக்கேற்றினான், விளக்கேற்றினாள், விளக்கேற்றினார், விளக்கேற்றினார்கள், விளக்கேற்றியது.
  2. ஒளிப் பாய்ச்சினான், ...
  3. வெளிச்சமாக்கினான், ...
  4. பற்ற வைத்தான், ...
  • எ.கா. She lighted the dining room with candles for the dinner.
  • lighted, உரிச்சொல்.
  1. விளக்கேற்றிய, வெளிச்சமான, ஒளிமயமான
  • எ.கா. The lighted candles were placed on the dining table.

விளக்கம்[தொகு]

  • light என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---lighted--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=lighted&oldid=1579441" இலிருந்து மீள்விக்கப்பட்டது