உள்ளடக்கத்துக்குச் செல்

lights

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • lights, பெயர்ச்சொல்.
  1. விளக்குகள்
  2. விலங்குகளின் நுரையீரல்கள். (அருகிலுள்ள உறுப்புகளைக் காட்டிலும் லேசாக இருப்பதால் இப்பெயர்.)
  • எ.கா. The lights were glowing bright on the street.
  • lights, வினைச்சொல்.
  1. விளக்கேற்றுகிறான், விளக்கேற்றுகிறாள், விளக்கேற்றுகிறார்.
  2. ஒளிப் பாய்ச்சுகிறான், ...
  3. வெளிச்சமாக்குகிறான், ...
  4. பற்ற வைக்கிறான், ...
  • எ.கா. He lights his cigarette.

விளக்கம்

[தொகு]
  1. light என்பதன் பன்மை.
  2. light என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---lights--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=lights&oldid=1579467" இலிருந்து மீள்விக்கப்பட்டது