links
Aishwrya
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- links, பெயர்ச்சொல்.
- தொடர்புகள், இணைப்புகள். எ.கா. The broken links were restored.
- (கணினி) தொடுப்புகள். எ.கா. The web page is cluttered with innumerable links.
- கடற்கரை மணல் மேட்டில் அமைக்கப்பட்டிருக்கும் கால்ஃப் விளையாட்டுத் திடல்.
- links, வினைச்சொல்.
- ிணைக்கிறான், இணைக்கிறாள், இணைக்கிறார், இணைக்கிறது.